Map Graph

ரோசனாரா பூந்தோட்டம்

ரோசனாரா பூந்தோட்டம் என்பது தில்லியில் அமைந்துள்ள ரோசனாரா பேகம் நினைவாக முகலாய கட்டிடக்கலை மூலம் கட்டப்பட்ட ஒரு கல்லறை ஆகும். இது டெல்லியில் சக்தி நகரில் இருக்கும் டெல்லிப் பல்கலைகழகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பூந்தோட்டங்களில் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான தாவரங்களோடு உள்ளே மிகப் பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது.

Read article
படிமம்:A_view_of_Roshanara_Garden,_tomb_of_Roshanara_Begum,_north_Delhi.jpgபடிமம்:Front_and_left_side_view_of_tomb_of_Roshanara_Begum.jpgபடிமம்:Roshanara's_Tomb.jpg